14 பளிச் பங்குகள்

நாணயம் விகடன் 14-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் சோழா செக்யூரிட்டீஸ் நிறுவனத்திடம் 14 பங்குகளை பரிந்துரை செய்யக் கேட்டோம். 
 
அதன் மேலாளரும் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட்டுமான எம்.சத்யநாராயணன் தனது குழுவினருடன் (அனலிஸ்ட்கள் முத்துகுமார், சாஹில், அசோசியேட்கள் கீர்த்தி, சாய் லாவண்யா) இணைந்து லாபம் தர வாய்ப்புள்ள பங்குகளைப் பரிந்துரை செய்தார்.

இந்தப் பங்குகளை எப்படித் தேர்வு செய்தோம் என்பது குறித்து சத்யநாராயணன் சொன்னதாவது: ‘‘எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள 14 நிறுவனப் பங்குகளை இங்கே பரிந்துரை செய்துள்ளோம். இந்தப் ன்பங்குகளில் எடுக்கும் ரிஸ்க்குகேற்ப ரிவார்ட் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick