உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 13 - பிசினஸில் நம்மை ஜெயிக்க வைக்கும் 5 விஷயங்கள்! | Business Problems and Solutions - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 13 - பிசினஸில் நம்மை ஜெயிக்க வைக்கும் 5 விஷயங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

ரு பிசினஸை வெற்றி அடையச் செய்வது எது? பலருக்கும் இருக்கும் கேள்வி இது. பள்ளிக்கூடத்திலோ அல்லது கல்லூரியிலோ இந்தக் கேள்விக்கான பதில் கற்றுத்தரப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், இந்தக் கேள்விக்கான பதில் நமக்கு எங்கும் கற்றுத் தரப்படுவதில்லை. ஒரு தொழில்முனைவர் தன்னை ஜெயிக்க வைக்கும் விஷயங்களை பல தவறுகளைச் செய்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொழில் செய்கிறவர்களுக்கு இருக்கும் மனஉறுதி மிகப்பெரிது என்றாலும், செய்யும் தவறுகளிலிருந்து அதற்கான பாடத்தை எல்லோரும் ஒரேமாதிரியாகக் கற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். விளைவு, பிசினஸ் வெற்றிக்கான வழிகள் ஒரே மாதிரியாக இல்லாமல், பல வகைப்பட்டதாக மாறுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close