எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி எப்படிச் செயல்படுகிறது? | Pictorial representation of different mutual fund investment methods - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி எப்படிச் செயல்படுகிறது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மூன்று முக்கிய முறைகள் முதலீட்டுக்கு உதவுகின்றன. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி), சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) போன்றவை அவை ஆகும். அவை எப்படிச் செயல்படுகின்றன என்பது விளக்க படமாக..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close