“புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்!” மகிழ்ச்சியில் புதுவை வாசகர்கள் | Mutual fund investment Event - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

“புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்!” மகிழ்ச்சியில் புதுவை வாசகர்கள்

ம்ஃபி  அமைப்பும், நாணயம் விகடனும் இணைந்து புதுச்சேரியில் ‘இன்றைய முதலீடு எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும்’ என்கிற  மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அடிப்படையாகக் கவனிக்கவேண்டிய நுட்பங்களை விரிவாக எடுத்துச் சொன் னார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரும் நிதி ஆலோசகருமான அபுபக்கர் சித்திக். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பல வகைகளை எடுத்துச் சொன்னதுடன், நமது தேவைக்கும் இலக்குகளுக்கும் ஏற்ற ஃபண்ட் வகையைத் தேர்வுசெய்வது எப்படி என்றும் விளக்கினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close