விவசாய நிலம் விற்பனை... வரி விலக்கு உண்டா?

கேள்வி - பதில்

விவசாய நிலம் என்று அரசால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிலத்தை விற்பனை செய்தால் அதற்கு வருமான வரி விலக்கு உண்டா? அந்த நிலத்தில் தற்போது விவசாயம் செய்யவில்லை என்றபோதிலும்  வரி விலக்குச் சலுகை  கிடைக்குமா?

தேவராஜன், பொள்ளாச்சி

ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

‘‘கிராமப்புற விவசாய நிலத்தை விற்கும்போது கிடைக்கும் வருமானம் வரிவிதிப்புக்கு உள்ளாகாது (எந்த நிபந்தனையும் இல்லை). மாறாக, கிராமப்புறம் அல்லாத விவசாய நிலமாக இருந்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 54-ன்படி, விற்ற தேதிக்கு முந்தைய இரண்டு வருடங்களில் விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்திருக்க வேண்டும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்