புதிய வேலை... கைநிறைய சம்பளம்... இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய 6 நிதித் தவறுகள்!

கௌரவ் குமார், முதன்மை ஆராய்ச்சியாளர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம்

மெரிக்காவில் இருக்கிறமாதிரி சமூகப் பாதுகாப்புத் (social security) திட்டம் எதுவும் நம் நாட்டில் இல்லையென்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சமூகப் பாதுகாப்பிற்காகப்  பணியாளர் சேமநல நிதியில் (இ.பி.எஃப்) முதலீடு செய்துவருவது அவ்வளவு லாபகரமாக இல்லை. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அதைவிடச் சிறிது மேம்படுத்தப்பட்ட முதலீட்டு முறையாகும். ஆனால், இந்தத் திட்டம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது. தவிர, வரிச் செலுத்தும் விஷயத்திலும் இது முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக இல்லை. எனவே, இது நல்ல திட்டமில்லை என்றே சொல்லிவிடலாம்.

 இத்தகைய சூழ்நிலையில், நமது ஓய்வூதியத்திற் காகப் போதுமான அளவு சேமிப்பது அவசியமா கிறது. இளம்வயதிலேயே பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தாலும்கூட, நிதிச் சேமிப்பு குறித்த விவேகமோ, சேமிப்பு மற்றும் முதலீடு குறித்தோ அவர்கள் சரியாக சிந்திப்பதில்லை. எனவே, ஒருவர் தனது இளமைக்கால நிதி வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய ஆறு தவறுகளின் பட்டியலைக் கொடுத்துள்ளேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்