வரியைச் சேமிக்கலாம்... பணக்காரர் ஆகலாம்!

பி.ராமசாமி, நிர்வாக இயக்குநர், Easyinvest.co.in

ருமானத்திற்கு ஏற்ப வரியைச் செலுத்த வேண்டியது ஒவ்வொரு வரின் கடமை. ஆனால், அந்த வரியை ஓரளவுக்கு குறைத்துச் செலுத்த மத்திய அரசாங்கம் நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. இதை அறியாத பலர், இந்த வருமான வரி சலுகைகளை அனுபவிக்காமலேயே இருந்துவிடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்