சொல்லாதீர்கள் கவர்னரிடம்! | Don't Tell The Governor: Ravi Subramanian - Book review - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

சொல்லாதீர்கள் கவர்னரிடம்!

சித்தார்த்தன் சுந்தரம்

ரிசர்வ் வங்கி அதனுடைய வைப்பிலிருந்து அரசுக்கு ரூ.3.6 லட்சம் கோடி அல்லது ரூ.1 லட்சம் கோடியை மாற்ற வேண்டும்! ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் அரசு தலையீடு! ரிசர்வ் வங்கிக்கும், நிதி அமைச்சகத்துக்கும், அரசுக்கும் இடையே பிணக்கு! ரிசர்வ் வங்கி போர்டு மீட்டிங் நவம்பர் 19: உர்ஜித் பட்டேல் ராஜினாமா?!

இதுபோன்ற தலைப்புச் செய்திகளுக்கு மத்தியில், இந்த விஷயங்களை மையமாக வைத்து ரவி சுப்ரமணியன் எழுதி சமீபத்தில் வெளியான புத்தகம் `டோண்ட் டெல் தி கவர்னர்.’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close