பெரிய வெற்றியைத் தரும் சின்னச்சின்ன பழக்கங்கள்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

பெரிய வெற்றியைத் தரும் சின்னச்சின்ன பழக்கங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : அடாமிக் ஹேபிட்ஸ் (Atomic Habits)

ஆசிரியர்: James Clear

பதிப்பகம் : Random House Business Books


வாழ்க்கையில் சின்னச்சின்ன நல்ல பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் மூலம், மிகப்பெரிய வெற்றியை அடையமுடியும் என்கிறார்கள் பெரியவர்கள். ஜேம்ஸ் க்ளியர் என்பவர் எழுதிய ‘அடாமிக் ஹேபிட்ஸ்’ எனும் புத்தகம் இதுகுறித்துதான் விளக்குகிறது.
 
‘அடாமிக்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு, சிறியதொரு துகள்போன்ற மற்றும் நல்ல ஆற்றல் கொண்டது என அர்த்தம்.  ‘ஹேபிட்’ என்ற வார்த்தைக்கு, தொடர்ந்து நடைமுறைப் படுத்துவது மற்றும் ஒரு சூழ்நிலைக்கான தானியங்கி எதிர்செயல் என்ற இரண்டும் அர்த்தம் உண்டு.

[X] Close

[X] Close