நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.     முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தி

அ.     நாட்டின் உற்பத்தியை அதிகரித்தல்
ஆ.     லாப நோக்கம்
இ. திட்டமிடல்

2.      பண்டமாற்று முறையில் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் கருவி

அ. பணம்    ஆ. பொருள்கள்
இ. வட்டி   

3.     மியூச்சுவல் ஃபண்டில் இந்த ஆப்ஷன், குரோத் ஆப்ஷனுக்கு இணையானது

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close