கம்பெனி டிராக்கிங்: ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ்! (NSE SYMBOL: HDFCLIFE) | Company Tracking HDFC Standard Life Insurance Company Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

கம்பெனி டிராக்கிங்: ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ்! (NSE SYMBOL: HDFCLIFE)

யுள் காப்பீட்டுத் துறையில் செயல்படும் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனம் வீட்டுவசதிக் கடன் வழங்கும்  ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஸ்டாண்டர்டு லைஃப் அபெர்தின் எனும் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் இணைந்து துவங்கியதாகும்.

2000-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் குழு ஆயுள் காப்பீட்டை வழங்கிவருகிறது. காப்பீடு, ஓய்வூதியம், சேமிப்பு, முதலீடு மற்றும் உடல்நல மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கான காப்பீட்டு சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கிவருகிறது.

அகில இந்திய ரீதியாக 413 கிளைகளுடன் இயங்கிவரும் இந்த நிறுவனம் 163 பேங்க் அஸ்யூரன்ஸ் பார்ட்னர்கள் மற்றும் 26 மரபுசாரா நிறுவனங்களுடனான கூட்டணியுடன் சிறப்பாக இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

[X] Close

[X] Close