ஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் ஐ.டி பங்குகள்!

ஓவியம்: அரஸ்

நாணயம் விகடன் கான்க்ளேவ், பிசினஸ் அவார்டு வேலைகளில் நாம் பம்பரமாகச்  சுழன்றுகொண்டிருக்க... மாலை நான்கு மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். நம் பரபரப்பைப் பார்த்தவர், “நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். எனவே, சுருக்கமாகப் பேசி முடித்துவிடலாம்.  கேள்விகளைக் கேளுங்கள்’’ என்றார். நாம் குறித்துவைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டுக் கணக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதே?

“பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் கடந்த ஓராண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு அதிகரித்து வந்துள்ளது. 2017 அக்டோபரில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கை (ஃபோலியோ) 3.73 கோடியாக இருந்தது. இது 2018 அக்டோபரில் 4.87 கோடியாக அதிகரித்துள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்