பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/12/2018)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை, கடந்த  அக்டோபர் 26-ம் தேதியின் குறைவான நிலையிலிருந்து மேல்நோக்கி முன்னேறி, வெள்ளிக்கிழமை அன்று புதிய உச்சத்தை எட்டியது. நிஃப்டி 10949 புள்ளிகளைத் தொட்டது. ஆனாலும் இந்த உயர்வு, 2018 ஜனவரி மாத உச்சத்தின் போது,  நீண்ட காலமாக வைத்திருந்த பங்குகளை நாம் விற்றதற்கேற்ப, தற்போது அதைச் சரிசெய்யும் விதமாகவே இருந்தது.

[X] Close

[X] Close