ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்! | IRCTC train travel insurance - Benefits - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

முனைவர் நெல்லை க.பாலசந்தர்

ந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து 16 ஏப்ரல்  1853-ல் மும்பைக்கும் தானேக்கும்  இடையே நடந்தது.  தற்போதைய நிலவரப்படி, நம் நாட்டில் தினமும் 12,617 ரயில் விடப்பட்டு, சராசரியாக 2.30 கோடி பயணிகள் அவற்றில் பயணம் செய்கிறார்கள்.

இப்படிப் பயணம் செய்ய விரும்புகிற பயணிகள்  ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட் வாங்க வேண்டும். இதில்  சில சிரமங்களை மக்கள் எதிர்கொள்கிறார்கள். இதனால் ஆன்லைனிலேயே டிக்கெட்களை வாங்கும் நடைமுறையைப் பல ஆண்டுகளுக்குமுன்பே கொண்டுவந்தது இந்திய ரயில்வே. அதிநவீன சாஃப்ட்வேர், டிஜிட்டல்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளம் மூலம் பிரயாண டிக்கெட்டை வீட்டில் உட்கார்ந்தே நினைத்த நேரத்தில் கம்ப்யூட்டர், மொபைல் போன் உதவியுடன்  வாங்கிவிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick