சொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது?

சாஜி வர்கீஸ், செயல் இயக்குநர், பிசினஸ் ஹெட், பி.என்.பி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

ம்மில் பலருக்கு நிதித் தேவைக்காக சுலபமாகக் கிடைக்கும் தனிநபர் கடனை வாங்குவதா அல்லது சொத்து அடமானக் கடனை வாங்குவதா என்கிற குழப்பம் இருக்கிறது. இந்த இரு கடன்களின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டால், எந்தக் கடனை வாங்குவது லாபகரமாக இருக்கும் என்கிற முடிவை எடுப்பது சரியாக இருக்கும்.
  
    சொத்து அடமானக் கடன்

 சொத்து அடமானக் கடன் (Loan against Property  - LAP) என்பது வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கடனாகும். பெயரில் உள்ளது போலவே அந்தக் கடன், சொத்துகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடனாகும். அந்தச் சொத்து  மனையாகவோ, வீடாகவோ, மனையுட சொத்தாகவோ இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick