கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் விலை நகர்வானது, டெக்னிக்கல் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் இலக்கணத்திற்கு ஏற்ப அப்படியே நகர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து நவம்பர் இரண்டாவது வாரம் (2018) வரை உச்சமான 1825-ல் தடுக்கப்பட்டு அது ஒரு வலிமையான தடைநிலை என்பதை நிரூபித்தது. அதன் பின் அந்த எல்லையை உடைக்க முடியாமல் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கமும், டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பில் சொல்லிக்கொடுப்படும் டவுன் டிரெண்ட் இலக்கணத்திற்கு ஏற்ப இறங்கி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick