கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் கமாடிட்டி

தங்கம் (மினி) 

சென்ற வாரம் நாம் தங்கத்திற்கும், பங்குச் சந்தைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்.  “பங்குச் சந்தைக்கும், தங்கத்துக்கும் உள்ள எதிர்மறை யான தொடர்பு பலகாலமாக இருந்து வந்தாலும், கடந்த சில மாதங்கள் அந்த உறவு முறை தவறியது.  பங்குச் சந்தை ஏறும்போது, தங்கமும் கூடவே ஏறியதைப் பார்த்தோம்.  ஆனால், தற்போது மீண்டும் எதிர்மறையான உறவுமுறைக்குள் நுழைந்துள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick