மாற்றங்களை உருவாக்கும் மார்க்கெட்டிங் மந்திரம்!

நாணயம் புக் செல்ஃப்

ங்கள்மீது மற்றவர்கள் பார்வை படவேண்டும் என்றால், முதலில் உங்களிடம் அவர்கள் எதைப் பார்ப்பார்கள் என்பதை நச்சென்று நமக்கு எடுத்துச் சொல்கிறது சேத் கோடின் என்பவர் எழுதிய ‘திஸ் இஸ் மார்க்கெட்டிங்’ என்னும் புத்தகம்.  மார்க்கெட்டிங் துறையில் வெற்றிக் கொடி நாட்டுவது எப்படி என்பதைச் சொல்வதற்கென்றே எழுதப்பட்ட புத்தகம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick