நாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... தொழில்முனைவர்களை உருவாக்கும் புதிய களம்!

நாணயம் விகடனின் பிசினஸ் கான்க்ளேவ் சென்னையில் கடந்த 8-ம் தேதியன்று அமோகமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் செயல் இயக்குநர் கேப்டன் விஜயகுமார் பேசினார். ‘‘நாணயம் விகடனைத் தொடர்ந்து படிப்பதினாலும், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நடத்தும் பயிற்சி வகுப்பு களில் கலந்துகொள்வதன் மூலமும் ஒருவர் எம்.பி.ஏ வகுப்பில் பெறும் அறிவினைப் பெறலாம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick