உர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்!

சுமதி மோகனப்பிரபு

ர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பிலிருந்து திடீரென ராஜினாமா செய்திருப் பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒருவர் மத்திய அரசுடன் மோதல்  போக்கினால்  ராஜினாமா செய்திருப்பது சுதந்திர வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். 1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இது போன்றதொரு ராஜினாமா நேர்ந்ததில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick