என்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை?

புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்-ல் (NPS) பல முக்கிய சலுகைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. என்.பி.எஸ் திட்டம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபின்பும், பெருவாரியான மக்களிடம் அதுபோய் சேராமல் இருப்பதால், அந்தத் திட்டத்தை சம்பளதாரர்களிடம் ஊக்குவிக்கும்முகமாக பல சலுகைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம். அந்தச் சலுகைகள் என்னென்ன என்று இனி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick