நாணயம் விகடன் - பிசினஸ் ஸ்டார் விருதுகள்.... நம்பிக்கை... உற்சாகம்... பெருமை!

தொழில் துறையில் இந்தியாவிலேயே மிக வேகமாக முன்னேறி வருகிறது நம் தமிழகம். இந்த வேளையில், தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களைப் பெருமைப் படுத்தும் நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட் 2018 ’ விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பத்து தொழிலதிபர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick