தேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்?

டந்த வாரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற இரண்டு மாற்றங்கள், பங்குச் சந்தை முதலீட் டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது மற்றும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக வந்த முடிவுகள் ஆகியவையே ஆகும். குறிப்பாக, மூன்று மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களின் மத்தியில் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக இரண்டு நிகழ்வுகளின்போதும் பங்குச் சந்தை சட்டென இறங்கி, பின்பு மீண்டுவந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick