பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

ந்தியப் பங்குச் சந்தை, வார ஆரம்ப நாளில் டவுன் கேப்-ல் ஆரம்பித்தது. இது ஒரு பயமுறுத்தலாக இருந்தது. மேலும், முதலீட்டாளர் களின் சென்டிமென்ட் வேறு மிகவும் நெகட்டிவ் ஆக இருந்தது. இதற்கு இடையில், அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகு வதாக அறிவித்தார். இதனால் எதிர்பார்ப்புகள் செவ்வாய்கிழமை அன்று மிகவும் மோசமாக இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு எதிராக வந்து கொண்டிருக்க, சந்தை மிகவும் பலவீனமானது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick