கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: KARURVYSYA)

கம்பெனி டிராக்கிங்

ரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 1916-ம் ஆண்டு வெங்கட்ராம செட்டியார் மற்றும் ஆதிகிருஷ்ண செட்டியார் என்ற இருவரும் இணைந்து கரூரில் ஆரம்பித்த வங்கியாகும். 101 வருடப் பாரம்பர்யம் கொண்ட இந்த வங்கி, கடந்த நிதியாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 790 கிளைகள் (மெட்ரோ-205, அர்பன் -161, செமி அர்பன் -298, ரூரல் -126 கிளைகள்), 1798 ஏ.டி.எம்-கள் மற்றும் 532 ரீசைக்ளர்/ரொக்கத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் போன்றவற்றுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick