ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் விலை ஏற்றம் எப்போது? | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் விலை ஏற்றம் எப்போது?

ஓவியம்: அரஸ்

பிசினஸ் கான்க்ளேவ், பிசினஸ் ஸ்டார் விருதுகள் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டு, ஃபைனான்ஷியல் கான்க்ளேவ்க்கு தயாராகிவர, சரியாக நான்கு மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். “விருது வழங்கும் நிகழ்ச்சியை சூப்பராக நடத்திவிட்டீர்கள். ‘‘வேலையை விட்டுட்டு, பிசினஸ் செய்யப் போகணும் போல இருக்கு’’ என விருது நிகழ்ச்சி முடிந்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு சிலர்  என்னிடம் சொன்னார்கள். அந்த அளவுக்குப் பலமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது நீங்கள் நடத்திய பிசினஸ் ஸ்டார் விருது வழங்கும் நிகழ்ச்சி’’ எனப் பாரட்டிய வருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick