எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

டுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நம் நாட்டை 4 ட்ரில்லியன் டாலர் (ரூ.285 லட்சம் கோடி) மதிப்புக்கொண்ட பொருளாதாரமாக உயர்த்தும்  இலக்கினை அறிவித்துள்ளது நிதி ஆயோக். ‘75 ஆண்டுகளில் இந்தியா’ (Vision for India @75) என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் திட்ட ஆவணத்தில் நிதி ஆயோக் நிர்ணயம் செய்துள்ள இலக்குகளைப் பார்க்கையில் நமக்குப் பெருமையாகவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick