கார் விற்ற தொகைக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

நான் சமீபத்தில் எனது கார் ஒன்றை விற்றேன். அதில் கிடைத்த தொகைக்கு வரி கட்ட வேண்டுமா?

பிரபு, கோயமுத்தூர்

ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

“நீங்கள் உங்களுடைய காரை தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியிருந்தால் அதனால் கிடைக்கும் ஆதாயத்திற்கு வரி கட்டத் தேவையில்லை. மாறாக, நீங்கள் உங்கள் காரை வியாபார சம்பந்தமாகப் பயன்படுத்தியிருந்தால், அந்த காரை விற்றுக் கிடைக்கும் தொகைக்கு மூலதன ஆதாயம் கணக்கிடப்பட்டு, அதற்கு வரி கட்ட வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick