முதலீடு, லாபம், தேர்தல்... உற்சாகமாகத் தொடங்கிய நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்!

நாணயம் விகடன் நடத்திய ஃபைனான்ஸ் கான்க்ளேவ் கடந்த வாரம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் உற்சாகமாகத் தொடங்கி, கலகலப்பாக முடிந்தது. பங்குச் சந்தை முதலீடு குறித்த நமது தவறான எண்ணத்தை உடைத்து, சரியான சிந்தனையைத் தருவதாக இருந்தது இந்த இரண்டு நாள் கருத்தரங்கம்.

இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசினார் மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேனேஜர்ஸ் நிறுவனர் சௌரப் முகர்ஜி. அவர் பேசியதன் சுருக்கம் இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick