டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - இயற்கை விவசாயம் டு இயற்கை அழகுசாதனப் பொருள்கள்! - Bekind Bodycare | Story of Successful Startups - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/02/2018)

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - இயற்கை விவசாயம் டு இயற்கை அழகுசாதனப் பொருள்கள்! - Bekind Bodycare

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 10

“இந்தியாவில் அழகுசாதனப் பொருள்களுக்கான சந்தை மதிப்பு சுமார் 6.5 பில்லியன் டாலர்கள். விரைவில் இது பத்து பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார்கள். இந்தளவுக்குப் பெரிய சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றனவா என்றால் இல்லை. இயற்கையான காஸ்மெடிக் பொருள்களுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இயற்கையான காஸ்மெடிக்களுக்கான வெற்றிடம் அப்படியேதான் இருக்கிறது” என்கிறார் ராஜன். பிகைண்ட் பாடிகேர் (Bekind Bodycare) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர். இவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க