ஃபண்ட் டேட்டா! - 11 - சந்தையைவிட அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு! - ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

ந்தை தரும் லாபத்துக்கேற்ப நாமும் சம்பாதிக்க நினைப்பது ஒருவகை; சந்தையைவிட அதிக அளவில் சம்பாதிக்க நினைப்பது இன்னொருவகை. அப்படிப் பட்டவர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் ஏற்றதாக இருக்கும்.

2014-ல் மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்டின் திட்டங்களை, ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அப்போது மார்கன் ஸ்டான்லி ஏஸ் ஃபண்ட் (Morgan Stanely A.C.E Fund) என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் எனப் பெயர் மாற்றப்பட்டது. செப்டம்பர் 2016-ல் மறுபடியும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்