உச்சத்தில் சந்தை... - மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யலாமா? | Investors Event in Erode and Pollachi - Nanayam Vikatan | நாணயம் விகடன்

உச்சத்தில் சந்தை... - மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யலாமா?

நாணயம் விகடன், இன்டக்ரேட்டட், என்.எஸ்.டி.எல் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலொகேஷன்’ என்ற தலைப்பில் பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்ச்சி நிகழ்ச்சியை நடத்தின. இதில், இரண்டு ஊர்களிலும் வயது வித்தியாசம் பாராமல் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் முதலில் பேசிய என்.எஸ். டி.எல் நிறுவனத்தின் உதவி மேலாளர் சிவப்பழம், முதலீட்டுச் சந்தையில் என்.எஸ்.டி.எல் என்ன மாதிரியான பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினார். ‘‘முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் 27 ஆயிரம் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. முதலீட்டாளர் களாகிய உங்களின் முதலீடு குறித்த அப்டேட்களை அனுப்பும் பணியையும் என்.எஸ்.டி.எல் செய்து வருகிறது’’ என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick