வருமான வரிச் சலுகைகள்... ஏமாற்றம் தந்த பட்ஜெட்!

பட்ஜெட் 2018 ஸ்பெஷல்சி.சரவணன்

த்திய பட்ஜெட் 2018-19-ல் அடிப்படை வருமான வரம்பு குறைந்தது 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும் எனவும், வரிச் சலுகைக்கான முதலீட்டு வரம்பு குறைந்தது 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.  அதே நேரத்தில், வருமான வரிச் செலுத்தும் மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அள்ளித் தந்திருக்கிறார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்