பட்ஜெட் 2018: பங்குச் சந்தைக்கு சாதகமா... பாதகமா?

பட்ஜெட் 2018 ஸ்பெஷல்

டந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்துவந்த பங்குச் சந்தைகள், பட்ஜெட் வந்தபின் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிந்திருக்கிறது. பட்ஜெட்டுக்கு அடுத்த நாளே சென்செக்ஸ் 2.34% அளவுக்குச் சரிந்தது. கடந்த 2015 ஆகஸ்டில், 1624 புள்ளிகளை ஒரே நாளில் இழந்தது சென்செக்ஸ். அதன்பிறகு இதற்கு மிகப் பெரிய இறக்கத்தை இப்போதுதான் சென்செக்ஸ் (839 புள்ளிகள்) சந்தித்துள்ளது. பட்ஜெட்டுக்குப் பின் சந்தை இன்னும் உயரும், இன்னும் அதிகமாக முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்று ஆசையில் இருந்த பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்துவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick