நிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் கைகொடுக்காமல் போகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பெரிய அளவிலான ஏற்றத்தை நிஃப்டியால் சந்திக்க முடியாத நிலை இந்த வாரத்திலும் தொடரும் என்பது போன்ற சூழலே டெக்னிக்கலாக இருக்கிறது என்றும், 11110 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டினால் 11240 வரை சென்று திரும்பு வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும்,  இறங்கினால் 10850 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்பிருக்கிறது என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick