டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 11

ல்வித்துறையில் இயங்கும் ‘எஜுகேஷன் ஸ்டார்ட்அப்கள்’ சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரோபோக்கள் பற்றிய கல்வியை (Robotics) வெற்றிகரமாகக் கொண்டு சென்றிருக்கிறது எஸ்.பி ரோபோட்டிக் வொர்க்ஸ் ஸ்டார்ட்அப் (SP Robotic Works). அதன் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அதன் நிறுவனரான ஸ்னேஹா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick