அங்காடித்தெரு! - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

லைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டங்களில் ஒன்று தேனி. காபி, தேயிலை, மிளகு, ஏலம், பருத்தி, இலவம், வெல்லம், நவதானியங்கள், மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, பூண்டு ஆகிய விளைபொருளள் அபரிமிதமாக விளையும் பூமிதான்  தேனி மாவட்டம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick