கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் இருக்கிறது.  இந்தச் சமயத்தில் தங்கம் பெருமளவு ஏறவேண்டும். அதாவது, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பங்கு களை விற்றுவிட்டுத் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். ஆனால், தற்போது தங்கமும் கொஞ்சம் தயங்கி நிற்பதைப் பார்க்கிறோம்.

கடந்த இதழில் நாம் சொன்னதாவது...  “தங்கம் வலிமையாக ஏறிக்கொண்டு இருக்கும் நிலையில், மேலே 30550 என்பது வலிமையான தடைநிலையாக மாறியுள்ளது. அதை உடைத்தால், அடுத்து இன்னும் வலிமையாக ஏறலாம். கீழே முந்தைய தடைநிலையான 29900 என்பது இப்போது ஆதரவு நிலை. இது உடைக்கப்பட்டால், இறக்கம் கணிசமானதாக இருக்கலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்