ஆன்லைன் ஷாப்பிங்... 10 அலெர்ட் சிக்னல்கள்!

ன்லைனில் ஷாப்பிங் செய்வதே  இன்றைய டிரெண்ட். உலகச் சந்தையில் நமக்கான பொருள்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே தருவிக்கலாம். பிடித்தப் பொருளை அடுத்த நொடியே ஆர்டர் செய்யலாம். விலை குறைச்சல் என்பதால், மனதுக்குப் பிடித்தவர்களுக்கு பொருளையே அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பர்கள் சொல்லும் ப்ளஸ் பாயிண்டுகளைத் தாண்டி, சில அபாயங்களும் இதில் உண்டு. நாம் ஒரு பொருளைக் கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.  

ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கை மிக உஷாராகத்தான் செய்யவேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ரீடெயில் மற்றும் ஷாப்பர்ஸ் நடத்தை குறித்த வல்லுநர் வி.ராஜேஸ். “தி அல்டிமேட் கைடு டு ஸ்மார்ட் ஷாப்பிங்” உள்பட பல புத்தகங்களை எழுதியவர் இவர். இனி அவர் சொல்வதைக் கேட்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick