பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர்

மீபத்தில் வெளியான 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களைப் பாதிக்கிற இரண்டு விஷயங்கள் நடந்துவிட்டன. ஒன்று, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% கட்ட வேண்டும். இதை விலைவாசி உயர்வு சரிகட்டல் செய்ய இயலாது. இரண்டாவது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் விநியோக வரி 10% 1-4-2018 முதல் அமலுக்கு வரும். இந்த இரண்டு விஷயங்களாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்புகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick