நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

லகப் பொருளாதாரம் குறித்தும், நம் நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தெளிவை உருவாக்குவதில் சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரனுக்கு இருக்கும் பங்கு சிறப்பானது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து சிங்கப்பூரிலிருந்து இ-மெயில் மூலம் அவர் நமக்களித்த பேட்டி இதோ....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick