பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

நிதியாண்டு 2018-19-க்கான பட்ஜெட்டை அண்மையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்  விவசாயம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது என்றாலும், உலக அளவிலான காரணங்களே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங் களாக அமைந்தன. எனவே, இந்தச் சரிவை புதிய முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒரு  வாய்ப்பாகவே முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும்.

தற்போது வந்திருக்கும் பட்ஜெட்டின் அடிப்படையில்  கவனிக்க வேண்டிய பங்குகள் எவை எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் ஏ.கே.பிரபாகர் மற்றும் ஜி.சொக்கலிங்கம் ஆகியோரிடம் கேட்டோம். அவர்கள் பரிந்துரை செய்த பங்குகள் இனி...

முதலில், ஏ.கே.பிரபாகர், தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்), ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல், பரிந்துரைத்த ஐந்து பங்குகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick