ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்? | Twitter survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/02/2018)

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்?

பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்கில் ரூ.11,400 கோடியை வாங்கி மோசடி செய்ய முயற்சி செய்திருக்கிறார் நீரவ் மோடி. இவர் மிகப் பெரிய வைர வியாபாரி. அமெரிக்கா, பெய்ஜிங், ஹாங்காங் எனப் பல நாடுகளில் இவருடைய வைர நகைகளை விற்கிறார். இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க்கைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகளில் இப்படிப்பட்ட மோசடிகள் நடக்க யார் காரணம் என்கிற கேள்வியை நாணயம் விகடனில் ட்விட்டர் சர்வேயில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். இந்த சர்வேயில் தெரியவந்த விஷயங்கள் சுவாரஸ்யமானவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க