ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செல்லமுத்து குப்புசாமி

நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை 70  ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்க கடைக்கு அனுப்புகிறீர்கள். அப்போது அவனிடம் வெறும் 70 ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பாமல், 100 ரூபாய் கொடுத்து அனுப்புவோம். நாமெல்லாம் தேர்வு சமயத்தில் ஒரு பேனாவுக்குப் பதிலாக  இரண்டு அல்லது மூன்று என எடுத்துச் சென்றிருப்போம். எட்டு மணிக்கு ரயில் என்றால், ஏழரைக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றுசேரும் வகையில் வீட்டிலிருந்து கிளம்புவோம். புதிதாக வீடு கட்டும்போது 20  லட்சம் ரூபாய் செலவாகுமென பட்ஜெட் போடுவோம். ஆனாலும், ரூ.22 லட்சம் ஏற்பாடு செய்வோம். இதையெல்லாம் ஏன் செய்கிறோம்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்