நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘2005 - 2015-ம் ஆண்டு வரை வங்கிச் சேவையைப் பயன்படுத்தினால் `செஸ்’ (CESS) வரி என்று குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்தது மத்திய அரசு. எதற்கு இந்த செஸ் வரி? கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஒரு வரியின் மூலம் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ.1.71 லட்சம் கோடி. அரசுக்குக் கிடைத்த தொகை அத்தனையும் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செலவழித்ததா என்றால் இல்லை’’ என நமது கல்வித் துறை பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் www.Career360.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மகேஸ்வர் பெரி.  கடந்த டிசம்பர் 21, 22-ம் தேதிகளில் சென்னையில் நடந்த நாணயம் விகடன் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ்-ல் அவர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்