அங்காடித்தெரு! - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டாலர் சிட்டி... ஏற்றுமதி நகரம்... தொழிலாளர் நகரம் எனத் திருப்பூருக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இவை அனைத்துக்கும் காரணம், பின்னலாடைத் துறை. விவசாயப் பூமியான திருப்பூர் இன்றைக்கு உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பின்னலாடை ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்குக் காரணம் இங்குள்ள உழைப்பாளர் கள்தான். திருப்பூர் எங்கும் பின்னலாடை வர்த்தகம் விஸ்தரித்துக் கிடந்தாலும், இந்த நகரில் தனக்கென ஒரு தனி யிடத்தைப் பிடித்துள்ளது  காதர்பேட்டை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்