கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி! | value added business - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக் கூட்டல் தொடர் - 7

“மதிப்புக் கூட்டல் தொழிலில் முதலில் உள்ளூர், மாவட்டம், மாநிலம், நாடு எனப் படிப்படியாகக் கவனித்து, சந்தையில் அதற்கான தேவையும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்றுக்கொண்ட பின்னர் இறங்கினால் வெற்றி நிச்சயம்” என பாசிட்டிவாக ஆரம்பித்தார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், விவசாயியுமான செந்தில்குமார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick