சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி! | Couple accomplished in recycled paper production - Nanayam Vikatan | நாணயம் விகடன்

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

“சொந்தமாத் தொழில் செய்யணும், பலருக்கு வேலை கொடுக்கணும், கூடவே தொழில்ல சமூக நோக்கம் இருக்கணும்ங்கிற மூணு விஷயத்தை அடிப்படையா வெச்சு எங்க பேப்பர் பிசினஸைச் சிறப்பா செய்திட்டி ருக்கிறோம்” - உற்சாகமும் புன்னகையுமாகப் பேசுகிறார்கள் லோகநாதன் - மணிமேகலை தம்பதி. சென்னை, அரும்பாக்கத்திலுள்ள இவர்களின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேப்பர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பேப்பர் ஷ்ரெட்டிங் மற்றும் டிரேடிங் தொழிலை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick