வாராக் கடனை ஒழிக்க ஐ.ஓ.பி-யின் புதியவழி!

ந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி), அதன் ஒட்டுமொத்த இழப்பை, ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்டில் இருக்கும் தொகையைக்கொண்டு ஈடுசெய்யத் திட்டமிட்டுள்ளது. அது என்ன ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்?

ஒரு நிறுவனம், புதிதாகப் பங்கு வெளியிடும் போது, அதன் முக மதிப்பு மற்றும் பிரீமியம் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்யும். உதாரணமாக, பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10. அந்தப் பங்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டால், ரூ.30 என்பது பிரீமியம். இந்தத் தொகை அந்த நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் தனியாக வைக்கப்படும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்