இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி? | Compensation on insurance policies What's the way to get it easy? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி?

ன்றைக்கும் நம்மில் பலருக்கும் இருக்கிற பெரிய சந்தேகம், நமக்குப்பின் நம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான இழப்பீடு நம் குடும்பத்தினர் எளிதாகப் பெற முடியுமா என்பதுதான். இதில் சந்தேகமே வேண்டாம். ஒருவரது இறப்பு இயற்கையானதாக இருக்கும்பட்சத்தில் அவருக்கான இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார் எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டலப் பிரிவு மேலாளர் தாமோதரன். இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீட்டைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இனி... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick